Prathosham Prayers at Sri Sivan Temple
- Devotees will be allowed into the Temple from 4:20pm to 5:45pm.
- Devotees can book online for abishega items and vilva archanai at http://sst.org.sg/.
- Priests will offer abishegam items and vilva archanai on your behalf.
- Devotees will be able to sit and observe the Prathosham prayers.
- We seek your kind co-operation and understanding. For more details, please call 67434566.
ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை
- மாலை 4:20 மணி முதல் மாலை 5:45 மணி வரை, பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
- அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
- உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள்.
- பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க முடியும்.
- மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயிலின் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.