ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை

  • மாலை 4:20 மணி முதல் மாலை 5:45 மணி வரை, பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள்.
  • பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க முடியும்.
  • மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயிலின் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

The event is finished.

Date

நவ் 21 2022
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.