ஸ்ரீ சிவன் கோயிலில், ராகு கேது பெயர்ச்சி

  1. ராகு பெயர்ச்சி: மேஷம் ராசியிலிருந்து மீனம் ராசிக்கு | கேது பெயர்ச்சி: துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு
  2. பரிகார அர்ச்சனை – காலை 6:30 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
  3. அபிஷேக பொருட்களும் மற்றும் பூர்ணாஹுதி தட்டு செலுத்த விரும்புவோர், காலை 9:00 மணி வரை சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  4. மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

The event is finished.

Date

அக் 08 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.