ஸ்ரீ சிவன் கோயிலில், ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி சிறப்பு பூஜைகள்

 • 13.11.2023 முதல் 18.11.2023 வரை அபிஷேக பொருட்கள் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
 • 17.11.2023  பக்தர்கள் வேல் பூஜையில் பங்கேற்கலாம்.
 • மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

 • 13.11.2023 – 18.11.2023 
  • 9:30am: ஸ்ரீ முருகனுக்கு அபிஷேகம்
  • 10:15am: த்ரிசதி அர்ச்சனை
  • 10:45am: மஹா தீபாராதனை
  • 7:15pm: உபய பூஜை மற்றும் சுவாமி புறப்பாடு

 

The event is finished.

Date

நவ் 13 - 19 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.