Mahalaya Amavasai will be observed on Saturday, 14 October 2023
Important Information:
- Mahalaya Amavasai will be observed on Saturday, 14.10.2023
- Online pre-booking is mandatory for all devotees to offer Tharpanam. No direct walk-in purchase.
- All slots have been fully booked as of 13 October 2023.
- Be present only 15 minutes before your allocated time slot.
- Devotees are advised to walk through the designated pathway without stopping and to leave the Temple premises immediately upon completing their prayers.
- For more details, please call 67434566.
ஸ்ரீ சிவன் கோயிலில், மஹாளய அமாவாசை (14.10.2023)
முக்கிய தகவல்கள்:
- மஹாளய அமாவாசை, சனிக்கிழமை, 14 அக்டோபர் 2023, தேதியில் கடைபிடிக்கப்படும்.
- தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இணையம் வழி முன்பதிவு செய்யாமல் அந்நாளில் நேரடியாக கோயிலுக்கு வந்து தர்ப்பணம் சீட்டை வாங்க முடியாது.
- 13 அக்டோபர் 2023 முதல் அனைத்து இடங்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
- உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிபாட்டு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கோயிலை சென்றடைந்தால் போதுமானது.
- கோயிலில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே நிற்காமல் தொடர்ந்து நடந்தவாறு வழிபாடு முடிந்ததும், கோயில் வளாகத்திலிருந்து புறப்படும்படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.