ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை

  • மாலை 4:20 மணி முதல் மாலை 5:45 மணி வரை, பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள்.
  • பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க முடியும்.
  • இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயிலின் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

The event is finished.

Date

நவ் 21 2022
Expired!

Time

All Day

Articles on Hinduism

No posts yet.