ஸ்ரீ சிவன் கோயிலில், குரு பெயர்ச்சி

 1. குரு பெயர்ச்சி வரும் புதன்கிழமை, 1 மே 2024.
 2. பெயர்ச்சி: மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசம் செய்கிறார் | நேரம் (தோராயமாக): மாலை 6:20 மணி (சிங்கப்பூர் நேரம்)
 3. சந்தன குடம் (காலை 10:30 மணி) செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
 4. மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

 • 1 மே 2024
  • காலை 8.30 மணி: ஸ்ரீ குரு பகவான் சிறப்பு ஹோமம்
  • காலை 10.00 மணி: ஸ்ரீ குரு பகவான் & தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்
  • காலை 10.30 சந்தன குடம் அபிஷேகம் & கலசாபிஷேகம்
  • காலை 10.45 மணி: தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
  • காலை 11.00 மணி: பக்தர்கள் பங்குபெறும் ஸ்ரீ குரு பகவான் பரிகார அர்ச்சனை வழிபாடு
  • மாலை 6.30 மணி: ஸ்ரீ குரு பகவானுக்கும் & தட்சிணாமூர்த்திக்கும் சஹஸ்ரநாம அர்ச்சனை
  • இரவு 7.15 மணி: உபய பூஜை
  • இரவு 7.45: தெய்வ ஊர்வலம்
  • இரவு 8.15 மணி: பிரசாதம் விநியோகம்

 

The event is finished.

Date

மே 01 2024
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.