ஸ்ரீ சிவன் கோயிலில், மஹாளய அமாவாசை

முக்கிய தகவல்கள்:

  1. தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இணையம் வழி முன்பதிவு செய்யாமல் அந்நாளில் நேரடியாக கோயிலுக்கு வந்து தர்ப்பணம் சீட்டை வாங்க முடியாது.
  2. திங்கட்கிழமை, 12 செப்டம்பர் 2022 முதல் https://bit.ly/mahalayaamavasai2022 எனும் கோயில் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.
  3. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிபாட்டு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கோயிலை சென்றடைந்தால் போதுமானது.
  4. கோயிலில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே நிற்காமல் தொடர்ந்து நடந்தவாறு வழிபாடு முடிந்ததும், கோயில் வளாகத்திலிருந்து புறப்படும்படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
  5. கோயில் பிரசாதத்தை கோயில் வளாகத்தில் உண்ண வேண்டாம்.
  6. நடப்பிலுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்.
  7. மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

The event is finished.

Date

செப் 25 2022
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.