ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு லட்சார்ச்சனை & பூர்ணாபிஷேகம்
-
- மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
- 5 ஜனவரி 2024
- காலை 8:00 மணி: சங்கல்பம்
- காலை 9:15 மணி: கலச பூஜை
- காலை 9:45 மணி: லட்சார்ச்சனை (முதல் காலம்)
- காலை 11:15 மணி: லட்சார்ச்சனை முதல் காலம் நிறைவு
- காலை 11:30 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
- மாலை 5:30 மணி: நித்திய பூஜை
- மாலை 6:30 மணி: சங்கல்பம்
- மாலை 7:15 மணி: லட்சார்ச்சனை (முதல் காலம்)
- இரவு 8:40 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
- 6 ஜனவரி 2024
- காலை 8:00 மணி: சங்கல்பம்
- காலை 8:30 மணி: கலச பூஜை, லட்சார்ச்சனை (முன்றாம் காலம்)
- காலை 9:30 மணி: மஹா தீபாராதனை
- காலை 9:45 மணி: பூர்ணாபிஷேகம்
- காலை 10:15 மணி: கடம் புறப்பாடு, கலசாபிஷேகம்
- காலை 11:30 மணி: மஹா தீபாராதனை மற்றும் அன்னதானம்
- மாலை 6:00 மணி: நித்திய பூஜை
- மாலை 7:30 மணி: உபய பூஜை
- இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
- இரவு 8:30 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
Laksharchanai & Poornabishegam for Sri Ayyappan at Sri Vairavimada Kaliamman Temple
- For more information, please contact the Temple office at 62595238.
Programme
- 5 January 2024
- 8:00am: Sangalpam
- 9:15am: Kalasa Poojai
- 9:45am: Laksharchanai (1st Kaalam)
- 11:15am: Conclusion of Laksharchanai (1st Kaalam)
- 11:30am: Maha Deeparathanai followed by Distribution of Prasadam
- 5:30pm: Nithya Poojai
- 6:30pm: Sangalpam
- 7:15pm: Laksharchanai (2nd Kaalam)
- 8:40pm: Maha Deeparathanai followed by Distribution of Prasadam
- 6 January 2024
- 8:00am: Sangalpam
- 8:30am: Kalasa Poojai, Laksharchanai (3rd Kaalam)
- 9:30am: Maha Deeparathanai
- 9:45am: Poornabishegam for Sri Ayyappan
- 10:15am: Yathradanam, Gadam Procession, Kalasabishegam
- 11:30am: Maha Deeparathanai & Annathanam
- 6:00pm: Nithya Poojai
- 7:30pm: Ubaya Poojai
- 8:00pm: Deity Procession
- 8:30pm: Maha Deeparathanai followed by Distribution of Prasadam