ஸ்ரீ அங்காளம்மன் பால்குட அபிஷேகம்

  • அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
  • 06.08.23, காலை 9:00 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • காலை 7:30 மணி: சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, ஹோமம்
  • காலை 8:30 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை
  • காலை 9:00 மணி: சிறப்பு பால்குடம் (பக்தர்கள் பங்கேற்பு)
  • காலை 11:00 மணி: மஹா தீபாராதனை
  • காலை 11:45 மணி: அன்னதானம்
  • மாலை: 7:30 மணி: பூச்சொரிதல், உபய பூஜை, சுவாமி புறப்பாடு
  • மாலை 8:45 மணி: மஹா தீபாராதனை, பிரசாதம் விநியோகம்

The event is finished.

Date

ஆக 06 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.