ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சந்தனகுட அபிஷேகம்

  • அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
  • 09.08.22, காலை 9:30 மணி முதல், சந்தனகுடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • கோயிலில் தயாரித்து வைத்திருக்கும், சந்தனகுடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.
  • கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  • மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

The event is finished.

Date

ஆக 09 2022
Expired!

Time

8:00 am - 9:00 pm
Category

Articles on Hinduism

No posts yet.