ஸ்ரீ வைராவிமட கோயிலில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை

நேரலை மாலை 5:30 மணி முதல் தொடங்கும்

  • அன்று மாலை அர்ச்சனைகள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுச் சேவைகள் இடம்பெறாது.
  • கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:
    • மாலை 5:35 மணி: கரகம் தயாரித்தல், கோயிலுக்குள் சக்தி கரக ஊர்வலம்
    • மாலை 6:30 மணி: மாலை பூஜை
    • இரவு 7:30 மணி: பாளை சுக்குமாத்தடி ஊர்வலம்
    • இரவு 8:00 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு அக்கினி கப்பறை
    • இரவு 8:30 மணி: வரிசை சமர்ப்பணம்
    • இரவு 8:45 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை
    • இரவு 9:15 மணி: பிரசாதம் விநியோகம்
  • கோயில் வளாகத்தில் பக்தர்கள் எந்நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • பூஜைகளின் நேரலையை மாலை 5:30 மணி முதல் https://youtu.be/Zly5FVM2QcE மற்றும் https://www.facebook.com/hinduendowmentsboard எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது https://heb.org.sg/ என்ற இணையத் தளத்திற்கு செல்லலாம்.

The event is finished.

Date

ஆக 12 2022
Expired!

Time

8:00 am - 10:00 pm
Category

Articles on Hinduism

No posts yet.