ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் கூழ் பூஜை

  • கூழ் பூஜையில் பங்கேற்க, பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
  • காலை 10:30 மணி, கூழ் பூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • காலை 8:00 மணி: சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை
  • காலை 8:30 மணி: ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு காயத்திரி மந்திர ஹோமம்
  • காலை 9:00 மணி: பூர்ணாஹுதி
  • காலை 9:30 மணி: சிறப்பு அபிஷேகம்
  • காலை 10:30 மணி: கூழ் பூஜை (பக்தர்கள் பங்கேற்பு)
  • காலை 11:15 மணி: மஹா தீபாராதனை
  • காலை 11:45 மணி: அன்னதானம்
  • இரவு 7:30 மணி: உபய பூஜை, சுவாமி புறப்பாடு
  • இரவு 8:45 மணி: பக்தர்கள் பங்கேற்பு, பிரசாதம் விநியோகம்

The event is finished.

Date

ஆக 13 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.