ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், குரு பெயர்ச்சி

  1. குரு பெயர்ச்சி வரும் புதன்கிழமை, 1 மே 2024.
  2. பெயர்ச்சி: மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசம் செய்கிறார் | நேரம் (தோராயமாக): மாலை 6:20 மணி (சிங்கப்பூர் நேரம்)
  3. காலை 10:00 மணிக்கு பன்னீர் குடம் அபிஷேகம் மற்றும் இரவு 7:00 மணிக்கு சஹஸ்ரநாம அர்ச்சனையில் பக்தர்கள் பங்கேற்கலாம். சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  4. மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

  • 1 மே 2024
    • காலை 8:30 மணி: ஸ்ரீ நவகிரக ஹோமம்
    • காலை 9:30 மணி:ஸ்ரீ நவகிரக அபிஷேகம்
    • காலை 10:00 மணி: ஶ்ரீ குருவுக்கு சிறப்பு பன்னீர் குடம் அபிஷேகம் (பக்தர்கள் பங்கேற்ப்பு)
    • காலை 11:15 மணி: சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
    • காலை 11:30 மணி: அன்னதானம்
    • இரவு 7:00 மணி: ஶ்ரீ குருவுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை (பக்தர்கள் பங்கேற்ப்பு)
    • இரவு 8:00 மணி: சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்

 

The event is finished.

Date

மே 01 2024
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.