ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், பிரம்மோத்சவம்

 • 5 மே 2023, வெள்ளிக்கிழமை (காலை 10:30 மணி) பால் குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
 • மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி நிரல்

 • 25 ஏப்ரல் 2023
  காலை 7:00 மணி: நித்ய பூஜை
  காலை 8:15 மணி: கணபதி ஹோமம்
  காலை 9:30 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை
  காலை 9:45 மணி: ஸ்ரீ விநாயகர் அபிஷேகம்
  காலை 10:15 மணி: கலசாபிஷேகம்
  காலை 10:40 மணி: தீபாராதனை
  காலை 10:45 மணி: வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கிரஹணம்
  மதியம் 12:00 மணி: உச்சிகால பூஜை
  மாலை 5:30 மணி: ஶ்ரீ காளியம்மன் சக்தி கரகம்
  மாலை 6:30 மணி: நித்ய பூஜை
  இரவு 7:30 மணி: பூச்சொரிதல்
  இரவு 9:00 மணி: அர்த்தஜாம பூஜை
 • 26 ஏப்ரல் 2023
  காலை 7:00 மணி: நித்ய பூஜை
  காலை 9:45 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை
  காலை 10:15 மணி: கொடியேற்றம்
  காலை 10:30 மணி: கொடிமரம் அபிஷேகம், தீபாராதனை
  காலை 10:40மணி: ஶ்ரீ காளியம்மன் அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
  மதியம் 12:00pm: உச்சிகால பூஜை
  மாலை 5:30pm: நித்ய பூஜை
  மாலை 6:00pm: யாகசாலை பூஜை, ஹோமம்
  இரவு 7:15pm: உபய பூஜை
  இரவு 7:45pm: சுவாமி புறப்பாடு
  இரவு 8:40pm: பூர்ணாஹுதி, தீபாராதனை
  இரவு 9:15pm: பிரசாதம் விநியோகம்
  இரவு 9:30pm: அர்த்தஜாம பூஜை
 • 27 ஏப்ரல் 2023 to 3 மே 2023
  காலை 7:00 மணி: நித்ய பூஜை
  காலை 8:30 மணி: யாகசாலை பூஜை, ஹோமம்
  காலை 9:30 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை
  காலை 10:15 மணி: ஶ்ரீ காளியம்மன் அபிஷேகம்
  காலை 11:00 மணி: தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
  மதியம் 12:00 மணி: உச்சிகால பூஜை
  மாலை 6:00 மணி: நித்ய பூஜை
  மாலை 6:30 மணி: யாகசாலை பூஜை, ஹோமம்
  இரவு 7:30 மணி: உபய பூஜை
  இரவு 8:15 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை
  இரவு 8:40 மணி: சுவாமி புறப்பாடு
  இரவு 9:15 மணி: பிரசாதம் விநியோகம்
  இரவு 9:30 மணி: அர்த்தஜாம பூஜை
 • 4 மே 2023
  காலை 7:00 மணி: நித்ய பூஜை
  காலை 8:00 மணி: யாகசாலை பூஜை, ஹோமம்
  காலை 9:30 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை
  காலை 10:15 மணி: ஶ்ரீ காளியம்மன் அபிஷேகம்
  காலை 11:00 மணி: தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
  மதியம் 12:00 மணி: உச்சிகால பூஜை
  மாலை 4:30 மணி: நித்ய பூஜை
  மாலை 5:00 மணி: யாகசாலை பூஜை
  மாலை 5:45 மணி: வெள்ளி ரத உபய பூஜை
  மாலை 6:30 மணி: சுவாமி புறப்பாடு
  மாலை 6:45 மணி: வெள்ளி ரத ஊர்வலம்

  • இரவு 7:30 மணி: 257, பீஷான் ஸ்ட்ரீட் 22
  • இரவு 8:30 மணி: 556, அங் மோ கீயோ ஸ்ட்ரீட் 54
 • 5 மே 2023
  காலை 7:00 மணி: நித்ய பூஜை
  காலை 7:30 மணி: யாகசாலை பூஜை, ஹோமம்
  காலை 8:30 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை
  காலை 9:00 மணி: தீர்த்தவாரி
  காலை 9:45 மணி: மஞ்சள் நீராடுதல்
  காலை 10:00 மணி: ஶ்ரீ காளியம்மன் அபிஷேகம்
  காலை 10:30 மணி: பால் குடம் அபிஷேகம்
  காலை 11:00 மணி: கலசபிஷேகம்
  மதியம் 12:15 மணி: பிரசாதம் விநியோகம்
  மாலை 6:00 மணி: நித்ய பூஜை
  இரவு 7:00 மணி: உபய பூஜை
  இரவு 7:30 மணி: த்வஜ அவரோஹணம் – கொடி இறக்குதல்
  இரவு 8:15 மணி: சுவாமி புறப்பாடு
  இரவு 9:00 மணி: பிரசாதம் விநியோகம்
  இரவு 9:15 மணி: மௌன உற்சவம்
 • 6 மே 2023
  காலை 7:00 மணி: நித்ய பூஜை
  காலை 8:30 மணி: ஹோமம்
  காலை 9:30 மணி: ஶ்ரீ காளியம்மன் அபிஷேகம்
  காலை 10:30 மணி: தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
  மதியம் 12:00 மணி: உச்சிகால பூஜை
  மாலை 6:00 மணி: நித்ய பூஜை
  இரவு 7:30 மணி: உபய பூஜை
  இரவு 8:00 மணி: படையல் பூஜை, தீபாராதனை
  இரவு 8:45 மணி: சுவாமி புறப்பாடு, ஊஞ்சல் உற்சவம்
  இரவு 9:15 மணி: பிரசாதம் விநியோகம்
  இரவு 9:30 மணி: அர்த்தஜாம பூஜை

 

 

The event is finished.

Date

ஏப் 13 - 24 2024
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.