முக்கிய விழாக்கள்

முக்கிய விழாக்கள்

சோபகிருது ஆண்டு

தமிழ் மாதம் ஆங்கில தேதி விழாக்கள்
சித்திரை 14.04.23

சோபகிருது வருடப் பிறப்பு

04.05.23

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

05.05.23

சித்ரா பௌர்ணமி

வைகாசி 29.05.23

அக்னி நட்சத்திரம் பூர்த்தி

02.06.23

வைகாசி விசாகம்

ஆனி 26.06.23

ஆனி உத்திரம்

ஆடி 21.07.23 ஆடி முதல் வெள்ளி
22.07.23 ஆடிப்பூரம்
28.07.23 ஆடி 2வது வெள்ளி
03.08.23 ஆடி பெருக்கு
04.08.23 ஆடி 3வது வெள்ளி
09.08.23 ஆடிக் கார்த்திகை
11.08.23 ஆடி கடைசி வெள்ளி
16.08.23 ஆடி அமாவாசை
ஆவணி 25.08.23 வரலெட்சுமி விரதம்
06.09.23 ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி / வைகாசனஸ ஶ்ரீ ஜெயந்தி
புரட்டாசி 19.09.23 ஶ்ரீ விநாயகர் சதுர்த்தி
23.09.23 புரட்டாசி முதல் சனி
30.09.23 புரட்டாசி 2ம் சனி
07.10.23 புரட்டாசி 3ம் சனி
14.10.23 புரட்டாசி 4ம் சனி
சர்வ மஹாளய அமாவாசை
15.10.23

நவாரத்திரி விழா ஆரம்பம்

ஐப்பசி 23.10.23 சரஸ்வதி பூஜை
24.10.23 விஜய தசமி
05.11.23 தீமிதி திருவிழா
12.11.23 தீபாவளி
13.11.23 ஸ்கந்த சஷ்டி விழா ஆரம்பம்
கார்த்திகை 18.11.23 சூரசம்ஹாரம்
26.11.23 திருகார்த்திகை தீபம்/  வைகாசனஸ தீபம்
மார்கழி 23.12.23 ஶ்ரீ வைகுண்ட ஏகாதசி
27.12.23 ஆருத்ரா தரிசனம்
11.01.24 ஶ்ரீ ஹனுமத் ஜெயந்தி
தை 15.01.24 தைப் பொங்கள்
20.01.24 தை கார்த்திகை
25.01.24 தைபூசம்
09.02.24 தை அமாவாசை
மாசி 24.02.24 மாசி மகம்
08.03.24 மஹா சிவராத்திரி
பங்குனி 25.03.24 பங்குனி உத்திரம்