PHASE 2 (HEIGHTENED ALERT) MEASURES AT HINDU TEMPLES 

On 20 July 2021, Multi-Ministry Taskforce (MTF) announced tighter measures to be implemented from 22 July through 18 August 2021 to mitigate the risk of further community spread of COVID-19.
The following changes will take effect at Hindu Temples:
  1. Maximum of 50 persons will be allowed at any one time in Temples. Pre-Event Testing (PET) is not required.
  2. Devotees can participate in groups not exceeding 2 persons. There must be a 1 metre safe distance between groups.
  3. Devotees should leave the temple promptly once they finish praying to allow others to enter the temple.
  4. The elderly, persons with chronic or underlying conditions, pregnant women and young children are requested to worship from home for their own wellbeing.
  5. For weddings with more than 50 attendees (capped at 100 attendees), PET will be required for all guests or should have completed their vaccination at least 2 weeks prior to the wedding date. Visit https://www.moh.gov.sg/covid-19/pet for more information on PET.
  6. Unmasking, live singing and playing of wind or brass instruments will be suspended.
  7. All other non-religious activities at the temple to be suspended.
  8. Entry is only allowed using TraceTogether Token or App.

BY HINDU ENDOWMENTS BOARD
20 July 2021

இந்து  கோயில்களில் மேம்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

20 ஜூலை 2021 அன்று, கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு, சமூக அளவில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடும் நடவடிக்கைகள் அறிவித்தது. இப் புதிய விதி முறைகள் வரும் 22 ஜூலை முதல் 18 ஆகஸ்ட் 2021 வரை Covid-19 கிருமி பரவலை சமூகத்தில் மேலும் பரவாமல் இருக்க அமல் படுத்த படும்.

பின்வரும் மாற்றங்கள் இந்து கோயில்களில் நடைமுறைக்கு வரும்:

  1. கோயில்களில் எந்த நேரத்திலும் அதிகபட்சம் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நிகழ்வுக்கு முந்தைய சோதனை (PET) தேவையில்லை.
  2. பக்தர்கள் 2 நபர்களுக்கு மிகாமல் குழுவாக பங்கேற்கலாம். குழுக்களுக்கு இடையே 1 மீட்டர் பாதுகாப்பான தூரம் இருக்க வேண்டும்.
  3. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை விரைவாக முடித்து வெளியேறி மற்ற பக்தர்கள் கோயிலுக்குள் வர ஒத்துழைக்க வேண்டுகிறோம்
  4. முதியவர்கள், நாள்பட்ட அல்லது உள்ளார்ந்த நிலைமைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் தங்கள் நலனுக்காக வீட்டிலிருந்து வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  5. 50 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் (அதிக பட்சமாக 100 பங்கேற்பாளர்கள் மட்டும்) உள்ள திருமணங்களுக்கு, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் PET தேவைப்படும் அல்லது அவர்களுக்கு திருமண தேதிக்கு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பாக  தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். PET பற்றிய கூடுதல் தகவலுக்கு https://www.moh.gov.sg/covid-19/pet பார்வையிடவும். 
  1. வழிபாட்டு நடவடிக்கைகளில் நேரடிப் பாடல், இசைக்கு அனுமதியில்லை.
  2. கோயிலில் பூஜைகள் அல்லாத மற்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
  3. TraceTogether செயலியைத் அல்லது TraceTogether சாதனத்தைத் (token) பயன்படுத்தி மட்டுமே கோயிலில் நுழைவு அனுமதிக்கப்படும்.

இந்து அறக்கட்டளை வாரியம்
20 ஜூலை 2021

PHASE 2 (HEIGHTENED ALERT) MEASURES AT HINDU TEMPLES

X