வேலை வாய்ப்புகள் @ இந்து அறக்கட்டளை வாரியம்
1968-ஆம் ஆண்டில், இந்து அறக்கட்டளை வாரியச் சட்டத்தின் கீழ் நிறுவப்பெற்ற, அரசு ஆணைபெற்ற அமைப்பு, இந்து அறக்கட்டளை வாரியம். நாங்கள், பின்வரும் துறைகளில், எங்கள் குழுவினருடன் சேர்ந்து பணியாற்றக்கூடிய, நிபுணத்துவத் தகுதிபெற்ற தனிநபர்களைத் தேடி வருகிறோம்:
- தகவல் தொழில்நுட்பம்
மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் தகுந்த தகுதிகளும், குறைந்தபட்சம் 3 ஆண்டு ஏற்புடைய அனுபவமும் தேவை. நிர்வாகப் பதவிகளுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டு மேலாண்மை அனுபவம் கட்டாயம். தகுதிவாய்ந்த நபர், குழுவில் பணியாற்றக்கூடியவராக இருக்கவேண்டும்; மிகச் சிறந்த எழுத்தாற்றலும் தொடர்பாற்றலும் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவராக இருக்கவேண்டும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அவர்களது விரிவான விவரங்களை MS Word / PDF வடிவில், அண்மைப் புகைப்படம் ஒன்றுடன், தற்போதைய சம்பளம், எதிர்பார்க்கும் சம்பளம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
சிங்கப்பூரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள் உரித்தாகுக. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும்.
கீழே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு வாரிய நடவடிக்கைகளுக்கும் நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால், தொலைபேசியில் நிர்வாக மேலாளரைத் தொடர்பு கொள்ளவும்: 6296 3469 .
மாற்றாக, வாரியத்தால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஏதேனும் ஒரு சமய நிகழ்வுகள் அல்லது பண்டிகைகளுக்கு உங்கள் சேவைகளை வழங்க விரும்பினால், தயவுசெய்து கோயில்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
பின்வரும் பகுதிகளில் எங்களுக்கு உதவக்கூடிய நபர்களையும் நாங்கள் தேடுகிறோம். நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது, நீங்கள் ஆர்வமுள்ள பங்கேற்பு பகுதியைக் குறிக்கவும்:
தேசிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளுக்கு: