BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv7.14.1//EN
X-ORIGINAL-URL:https://heb.org.sg/ta//
X-WR-CALNAME:HEB
X-WR-CALDESC:Hindu Endowments Board
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-e3743b463beb38a2a24eebe5ecbad410@heb.org.sg
DTSTART:20230101T160000Z
DTEND:20230103T160000Z
DTSTAMP:20221225T043400Z
CREATED:20221225
LAST-MODIFIED:20221230
PRIORITY:5
SEQUENCE:0
TRANSP:OPAQUE
SUMMARY:ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்  கோயிலில், ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி
DESCRIPTION:\nஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று பால்குடம் (காலை 7:30 மணி) செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.\nசனிக்கிழமை, 31 டிசம்பர் 2022, இரவு 10:30 மணி முதல் செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2023, காலை 7:00 மணி வரை கார்பார்க் (carpark) மூடப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nஸ்ரீ வைகுண்ட ஏகாதசி – சொர்கவாசல் திறப்பின் நேரடி ஒளிபரப்பை , திங்கட்கிழமை, 2 ஜனவரி 2023, காலை 6:00 மணி முதல் பக்தர்கள் https://www.facebook.com/hinduendowmentsboard & https://www.youtube.com/hinduendowmentsboard என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.\nஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், திங்கட்கிழமை, 2 ஜனவரி 2023 (இரவு 7:00 மணி) முதல் செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2023 (அதிகாலை 4:30 மணி) வரை பக்தர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nமேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n\n\nநிகழ்ச்சி\n\n\n\nகாலை 5:00 மணி: விஸ்வரூபம்/ திருப்பள்ளி எழுச்சி பூஜை\nகாலை 6:30 மணி: சொர்கவாசல் திறப்பு\nகாலை 7:30 மணி: உத்சவர் திருமஞ்சனம் (பொதுமக்கள் பங்கேற்பு – பால்குடம் )\nகாலை 9:00 மணி: நித்திய பூஜை\nமதியம் 12:00 மணி: பிரசாதம் விநியோகம்\nமதியம் 1:00 மணி: உச்சிக்கால பூஜை\nமதியம் 4:30 மணி: நித்திய பூஜை\nஇரவு 8:00 மணி: உபய பூஜை\nஇரவு 8:30 மணி: சுவாமி புறப்பாடு\nஇரவு 9:30 மணி: அர்த்தஜாம பூஜை\nஇரவு 9:45 மணி to 4:00 மணி – கோயில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது\nபிரசாதம் விநியோகம்: காலை 9:30 மணி, காலை 11:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 7:00 மணி,  இரவு 8:30 மணி, இரவு 9:30 மணி, நள்ளிரவு 12:00 மணி,  நள்ளிரவு 1:00 மணி, நள்ளிரவு 2:00 மணி, நள்ளிரவு 3:00 மணி\n\n\n\n\nநேரலை\n\n\nகலை நிகழ்ச்சி\n\n\n
URL:https://heb.org.sg/ta/events/sspt_020123/
CATEGORIES:SSPT,Sspt-Tamil
ATTACH;FMTTYPE=image/jpeg:https://heb.org.sg/wp-content/uploads/2021/05/IMG_4179-e1690190812870.jpg
END:VEVENT
END:VCALENDAR
