BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv7.14.1//EN
X-ORIGINAL-URL:https://heb.org.sg/ta//
X-WR-CALNAME:HEB
X-WR-CALDESC:Hindu Endowments Board
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-035042d40726e6ace259bef71f0acb03@heb.org.sg
DTSTART:20230308T160000Z
DTEND:20230322T160000Z
DTSTAMP:20230308T115700Z
CREATED:20230308
LAST-MODIFIED:20230309
PRIORITY:5
SEQUENCE:0
TRANSP:OPAQUE
SUMMARY:ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்  கோயிலில், பிரம்மோத்சவம்
DESCRIPTION:\n22 மார்ச் 2023, புதன்கிழமை (காலை 7:00 மணி) 108 கலச திருமஞ்சனத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம் அல்லது https://sspt.org.sg/Services/MassEvent எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.\nமேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n\n\nநிகழ்ச்சி நிரல்\n\n9 மார்ச் 2023\nமாலை 6:00 மணி: நித்ய பூஜை\nமாலை 7:00 மணி: யாகசாலை பூஜைகள் ஆரம்பம்\n10 மார்ச் 2023\nகாலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்\nகாலை 6:45 மணி: திருமஞ்சனம்\nகாலை 9:30 மணி முதல் காலை 10:30 மணி வரை: கொடியேற்றம்\nமாலை 5:30 மணி: நித்ய பூஜை\nஇரவு 7:30 மணி: உபய பூஜை\nஇரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு\nஇரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்\n11 மார்ச் 2023 முதல் 15 மார்ச் 2023 வரை\nகாலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்\nகாலை 6:45 மணி: திருமஞ்சனம்\nகாலை 8:00 மணி: நித்ய பூஜை\nமாலை 5:30 மணி: நித்ய பூஜை\nஇரவு 7:30 மணி: உபய பூஜை\nஇரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு\nஇரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்\n16 மார்ச் 2023\nகாலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்\nகாலை 6:45 மணி: திருமஞ்சனம்\nகாலை 8:00 மணி: நித்ய பூஜை\nமாலை 5:30 மணி: நித்ய பூஜை\nமாலை 6:00 மணி: ஶ்ரீ பத்மாவதி தாயார் திருக்கல்யாணம்\nஇரவு 7:30 மணி: உபய பூஜை\nஇரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு\nஇரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்\n17 மார்ச் 2023\nகாலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்\nகாலை 6:45 மணி: திருமஞ்சனம்\nகாலை 8:00 மணி: நித்ய பூஜை\nமாலை 5:30 மணி: நித்ய பூஜை\nஇரவு 7:30 மணி: உபய பூஜை\nஇரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு\nஇரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்\n18 மார்ச் 2023\nகாலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்\nகாலை 8:00 மணி: நித்ய பூஜை\nகாலை 9:00 மணி: சுவாமி புறப்பாடு\nகாலை 9:30 மணி: தீர்த்தவாரி\nமாலை 5:30 மணி: நித்ய பூஜை\nஇரவு 7:00 மணி: த்வஜ அவரோஹணம் – கொடி இறக்குதல்\nஇரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்\n19 மார்ச் 2023\nகாலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்\nகாலை 6:45 மணி: திருமஞ்சனம்\nகாலை 8:00 மணி: நித்ய பூஜை\nமாலை 5:00 மணி: நித்ய பூஜை\nமாலை 5:30 மணி: வெள்ளி ரத உபய பூஜை\nஇரவு 7:00 மணி: பிரசாதம் விநியோகம்\nவெள்ளி ரதம் நிறுத்தும் இடங்கள்:\nஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில் – மாலை 6:00 மணி\n ஸ்ரீ சிவ துர்கா ஆலயம்  – மாலை 6:30 மணி\nபுளோக் 93 – வம்போ டிரைவ் – இரவு 7:00 மணி\nபுளோக் 122- மெக்னேயர் சாலை – இரவு 8:00 மணி\nபுளோக் 103- டவனர் சாலை – இரவு 8:50 மணி\nபுளோக் 2 – செயின்ட் ஜார்ஜஸ் சாலை – இரவு 9:40 மணி\n\n\n20 மார்ச் 2023\nகாலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்\nகாலை 6:45 மணி: திருமஞ்சனம்\nகாலை 8:00 மணி: நித்ய பூஜை\nமாலை 6:00 மணி: நித்ய பூஜை\nஇரவு 7:30 மணி: உபய பூஜை\nஇரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்\n21 மார்ச் 2023\nகாலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்\nகாலை 6:45 மணி: திருமஞ்சனம்\nகாலை 8:00 மணி: நித்ய பூஜை\nமாலை 5:30 மணி: நித்ய பூஜை\nமாலை 6:00 மணி: புஷ்பயாகம்\nஇரவு 8:00 மணி: உபய பூஜை\nஇரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்\n22 மார்ச் 2023\nகாலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்\nகாலை 7:00 மணி: 108 கலச திருமஞ்சனம்\nகாலை 8:30 மணி: நித்ய பூஜை/ உபய பூஜை\nகாலை 9:30 மணி: பிரசாதம் விநியோகம்\n\n\n\n \n \n
URL:https://heb.org.sg/ta/events/sspt_09220323/
CATEGORIES:SSPT,Sspt-Tamil
ATTACH;FMTTYPE=image/jpeg:https://heb.org.sg/wp-content/uploads/2021/05/IMG_4179-e1690190812870.jpg
END:VEVENT
END:VCALENDAR
