BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv7.14.1//EN
X-ORIGINAL-URL:https://heb.org.sg/ta//
X-WR-CALNAME:HEB
X-WR-CALDESC:Hindu Endowments Board
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-8c9ffefacf5fdeb898460f35ce928ad0@heb.org.sg
DTSTART:20230504T160000Z
DTEND:20230505T160000Z
DTSTAMP:20230502T075900Z
CREATED:20230502
LAST-MODIFIED:20230502
PRIORITY:5
SEQUENCE:0
TRANSP:OPAQUE
SUMMARY:ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், சித்திரைப் பௌர்ணமி பூஜைகள்
DESCRIPTION:\nசித்திரைப் பௌர்ணமி  முன்னிட்டு , சிறப்பு பூஜைகள், 05.05.2023, வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் நடத்தப்படும்.\n05.05.2023, வெள்ளிக்கிழமை, காலை 10:30 மணி முதல் பௌர்ணமி பால்குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். பால்குட அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.\nமேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n\n\n\nநிகழ்ச்சி\n\n5 மே 2023\n\n\nகாலை 7:00 மணி: நித்ய பூஜை\nகாலை 7:30 மணி: யாகசாலை பூஜை, ஹோமம்\nகாலை 8:30 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை\nகாலை 9:00 மணி: தீர்த்தவாரி\nகாலை 9:45 மணி: மஞ்சள் நீராடுதல்\nகாலை 10:00 மணி: ஶ்ரீ காளியம்மன் அபிஷேகம்\nகாலை 10:30 மணி: பால் குடம் அபிஷேகம் (பக்தர்கள் பங்கேற்பு)\nகாலை 11:00 மணி: கலசபிஷேகம்\nமதியம் 12:15 மணி: பிரசாதம் விநியோகம்\nமாலை 6:00 மணி: நித்ய பூஜை\nஇரவு 7:00 மணி: உபய பூஜை\nஇரவு 7:30 மணி: த்வஜ அவரோஹணம் – கொடி இறக்குதல்\nஇரவு 8:15 மணி: சுவாமி புறப்பாடு\nஇரவு 9:00 மணி: பிரசாதம் விநியோகம்\nஇரவு 9:15 மணி: மௌன உற்சவம்\n\n\n\n\n
URL:https://heb.org.sg/ta/events/svkt_050523/
CATEGORIES:SVKT,Svkt-Tamil
ATTACH;FMTTYPE=image/jpeg:https://heb.org.sg/wp-content/uploads/2021/04/sk9.jpg
END:VEVENT
END:VCALENDAR
