BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv7.14.1//EN
X-ORIGINAL-URL:https://heb.org.sg/ta//
X-WR-CALNAME:HEB
X-WR-CALDESC:Hindu Endowments Board
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-262f3d665f3ebe0bb7af2a1044ea9d23@heb.org.sg
DTSTART:20230808T160000Z
DTEND:20230809T160000Z
DTSTAMP:20230723T142900Z
CREATED:20230723
LAST-MODIFIED:20230723
PRIORITY:5
SEQUENCE:0
TRANSP:OPAQUE
SUMMARY:ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சந்தனகுட அபிஷேகம்
DESCRIPTION:\nஅபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.\nபுதன்கிழமை, 09.08.23, காலை 9:30 மணி முதல், சந்தனகுடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.\nமேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n\n\nகாலை 7:30 மணி: சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, ஹோமம்\nகாலை 9:30 மணி: ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு சந்தனகுட அபிஷேகம் (பக்தர்கள் பங்கேற்பு)\nகாலை 10:00 மணி: ஸ்ரீ லலிதா த்ரிசதி அர்ச்சனை\nகாலை 11:00 மணி: மஹா தீபாராதனை, பிரசாதம் விநியோகம்\nகாலை 11:30 மணி: அன்னதானம்\n\n
URL:https://heb.org.sg/ta/events/svkt_090823/
CATEGORIES:SVKT,Svkt-Tamil
ATTACH;FMTTYPE=image/jpeg:https://heb.org.sg/wp-content/uploads/2023/03/A11I2092.jpg
END:VEVENT
END:VCALENDAR
