BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv7.14.1//EN
X-ORIGINAL-URL:https://heb.org.sg/ta//
X-WR-CALNAME:HEB
X-WR-CALDESC:Hindu Endowments Board
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-306b0c0a95972617146049ce1a9a1613@heb.org.sg
DTSTART:20230917T160000Z
DTEND:20231017T160000Z
DTSTAMP:20230913T114400Z
CREATED:20230913
LAST-MODIFIED:20230921
PRIORITY:5
SEQUENCE:0
TRANSP:OPAQUE
SUMMARY:ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்  கோயிலில், புரட்டாசி உத்சவம்
DESCRIPTION:\n\n\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதம் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கான ரசீதை ஆலய அலுவலகத்தில் காலை 6.00மணி முதல் 6.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.\nசனிக்கிழமை, 14 அக்டோபர் 2023, தாமரை பூ சமர்ப்பணம் (மாலை 5:30 மணி) மற்றும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா சகஸ்ரநாம அர்ச்சனை (மாலை 6:00 மணி)  செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்தும் அல்லது  https://sspt.org.sg/Services/MassEvent என்ற இணைய தளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.\nபுரட்டாசி உட்சவத்தின் போது வியாழக்கிழமை, மதியம் 1 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி வரை கார்பார்க் (carpark) மூடப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதத்தின் நேரடி ஒளிபரப்பை (காலை 6:00 மணி) பக்தர்கள் https://www.facebook.com/hinduendowmentsboard & https://www.youtube.com/hinduendowmentsboard என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.\nமேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n\n\nநிகழ்ச்சி\n\nஞாயிறு முதல் வெள்ளி வரை\n\n6:00am: சுப்ரபாதம்\n6:45am: திருமஞ்சனம்/ தோமாலை சேவை\n7:30am & 9:30am: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்\n9:30am: திருக்கல்யாணம் (**நவராத்திரி மற்றும் உபய நாட்கள் மட்டும்)\n5:30pm: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்\n6:00pm: திருக்கல்யாணம்\n8:00pm: சுவாமி புறப்பாடு\n\n\nவியாழக்கிழமைகளில் மட்டும் \n\n7:30am: நேத்ர சேவை & முத்தங்கி சேவை\n7:30pm: பூலங்கி சேவை\n\n\nசனிக்கிழமைகளில் மட்டும்\n\n6:00am: சுப்ரபாதம்\n7:00am: தோமாலை சேவை, கோ பூஜை, மற்றும் பிரசாதம் விநியோகம்\n7:30am: முத்தங்கி சேவை\n9:00am: பிரசாதம் விநியோகம்\n9:30am: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்\n11:00am: அன்னதானம்\n5:30pm: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்\n6:00pm: ஶ்ரீ வெங்கடேஸ்வரா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பிரசாதம் விநியோகம்\n7:00pm: உபய பூஜை\n7:30pm: சுவாமி புறப்பாடு மற்றும் பிரசாதம் விநியோகம்\n\n\n\n\n\n\nநேரலை\n\n\nமுதல் புரட்டாசி சனிக்கிழமை – 23 செப்டம்பர் 2023\n\nஇரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை – 30 செப்டம்பர் 2023\n\nமூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை – 7 அக்டோபர் 2023\n\nநான்காவது புரட்டாசி சனிக்கிழமை – 14 அக்டோபர் 2023\n\n \n\n
URL:https://heb.org.sg/ta/events/sspt_purattasi2023/
CATEGORIES:SSPT,Sspt-Tamil
ATTACH;FMTTYPE=image/jpeg:https://heb.org.sg/wp-content/uploads/2021/05/IMG_4179-e1690190812870.jpg
END:VEVENT
END:VCALENDAR
