BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv7.14.1//EN
X-ORIGINAL-URL:https://heb.org.sg/ta//
X-WR-CALNAME:HEB
X-WR-CALDESC:Hindu Endowments Board
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-9a4b930f7a36153ca68fdf211c8836a7@heb.org.sg
DTSTART:20230918T160000Z
DTEND:20230919T160000Z
DTSTAMP:20230914T080200Z
CREATED:20230914
LAST-MODIFIED:20230918
PRIORITY:5
SEQUENCE:0
TRANSP:OPAQUE
SUMMARY:Sri Vinayagar Chathurthi
DESCRIPTION:ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நமது கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\n\nஸ்ரீ மாரியம்மன் கோயில்\n\n19.09.2023, காலை 10:00 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.\nகோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும்.\nமேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n\n\nஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்\n\nமோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், காலை 9:30 மணி மற்றும் மாலை 6:30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.\nமேல் விவரங்களுக்கு, 62985771என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n\n\nஸ்ரீ சிவன் கோயில்\n\nஅருகம்புல் அர்ச்சனை மற்றும் மோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், காலை 6:30 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.\n19.09.2023, காலை 10:00 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.\nகோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும்.\nமேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n\n\nஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்\n\n\nஅருகம்புல் அர்ச்சனை மற்றும் மோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், காலை 7:30 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.\n19.09.2023, காலை 10:30 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.\nகோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும்.\nமேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n\n\n \n
URL:https://heb.org.sg/ta/events/svc_190923/
CATEGORIES:SMT,Smt-Tamil,SSPT,Sspt-Tamil,SST,Sst-Tamil,SVKT,Svkt-Tamil
ATTACH;FMTTYPE=image/jpeg:https://heb.org.sg/wp-content/uploads/2023/09/PHOTO-2022-09-01-00-20-29.jpg
END:VEVENT
END:VCALENDAR
