ஸ்ரீ மஹா ருத்ரம் – ஸ்ரீ சிவன் கோவில்
பக்தர்கள் பிரசாதமாக கோயில் அலுவலகத்தில் திரிசதி அல்லது வில்வ அர்ச்சனை, அபிஷேகப் பொருட்கள் மற்றும் பூர்ணாஹுதி தட்டு ஆகியவற்றை வாங்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 6743 4566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Programme:
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (காலை)
- 8.30am – Anugnyai, Sri Vikeswara Poojai
- 9.00am – Maha Sangalpam
- 10.30am – Poornahuthi, Abishegam Deerparathanai
- 11.00am – Vasthusanthi
வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024 (மாலை) 1வது கலம் யாகம்
- 6.30pm – Sankalpam, Rudra Parayanam
- 8.30pm – Poornahuthi, Deeparathanai, Prasadam (Take away only)
சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024 (காலை) 2வது கலம் யாகம்
- 8.30am – Sankalpam, Rudra Parayanam
- 11.00am – Japasamarpanam, Poornahuthi, Deeparadhanai, Distribution of Prasadam (Take away only)
சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024 (காலை) 3வது கலம் யாகம்
- 6.30pm – Sankalpam, Rudra Parayanam
- 8.30pm – Japasamarpanam, Poornahuthi, Deeparadhanai, Distribution of Prasadam (Take away only)
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (காலை) 4வது கலம் யாகம்
- 7.00am – Sankalpam, Rudra Parayanam
- 9.30am – Japasamarpanam, Vasothara
- 10.00am – Poornahuthi
- 10.45am – Kadam Purapadu
- 11.00am – Special Abishegam
- 11.15am – Panjamuga Archanai, Maha Deeparthanai, Distribution of Prasadam (Take away only)
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (மாலை) திருக்கல்யாணம்
- 6.00pm – Sri Viswanathar Sri Visalakshi Thirukkalyanam
- 8.00pm – Mangalyatharam Deeparthanai, Distribution of Prasadam