ஸ்ரீ மாரியம்மன் லட்சார்ச்சனை மற்றும் புஷ்ப சமர்ப்பணம்

  • சனிக்கிழமை, 27.07.2024, மாலை 6:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 28.07.2024, காலை 8:30 மணி முதல் காலை 11:00 மணி வரை, லட்சார்ச்சனையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • ஞாயிற்றுக்கிழமை, 28.07.2024, காலை 8:30 மணி முதல், புஷ்ப சமர்ப்பணத்தில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


27.07.2024
  • மாலை 6.00 மணி: ஸ்ரீ மாரியம்மன் லட்சார்ச்சனை தொடக்கம்
  • மாலை 6.00 மணி to 8:00 மணி: ஸ்ரீ மாரியம்மன் லட்சார்ச்சனை (பக்தர்கள் பங்கேற்பு)

28.07.2024
  • காலை 8:30 மணி முதல் காலை 11:00 மணி வரை: ஸ்ரீ மாரியம்மன் லட்சார்ச்சனை (பக்தர்கள் பங்கேற்பு)
  • காலை 8:30 மணி: ஸ்ரீ மாரியம்மன் புஷ்ப சமர்ப்பணம்  (பக்தர்கள் பங்கேற்பு)

The event is finished.

Date

ஜூலை 27 - 28 2024
Expired!

Time

6:00 pm - 11:30 pm
Category