சித்திரைப் புத்தாண்டு

  1. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு , சிறப்பு பூஜைகள், 14 ஏப்ரல் 2023, வெள்ளிக்கிழமை அன்று  ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் நடத்தப்படும்.
  2. வீடுகளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 5:30 மணி முதல் காலை 7 மணி வரை, காலை 8:30 மணி முதல் காலை 10 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை.

நிகழ்ச்சி

  • ஸ்ரீ மாரியம்மன் கோயில்
    • காலை 5:15 மணி: பொங்கல் வைத்தல்
    • காலை 5:30 மணி: ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    • இரவு 7:15 மணி: உபய பூஜை
    • இரவு 7:30 மணி: சுவாமி புறப்பாடு
    • இரவு 8:15 மணி: பஞ்சாங்கம் படித்தல்
    • இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்

  • ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
    • காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் கோ பூஜை
    • காலை 6:45 மணி: திருமஞ்சனம்
    • காலை 9:00 மணி மற்றும் காலை 10:30 மணி : அன்னதானம்
    • மாலை 6:30 மணி: பிரசாதம் விநியோகம்
    • இரவு 7:30 மணி: உபய பூஜை  மற்றும் பஞ்சாங்கம் படித்தல்
    • இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
    • இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்
    • இரவு 9:00 மணி: ஏகண்ட சேவை

  • ஸ்ரீ சிவன் கோயில்
    • காலை 10:30 மணி: ஸ்ரீ சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்
    • காலை 11:00 மணி: தீபாராதனை
    • இரவு 7:00 மணி: உபய பூஜை
    • இரவு 7:30 மணி: பஞ்சாங்கம் படித்தல்
    • இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
    • இரவு 8:15 மணி: பிரசாதம் விநியோகம்

  • ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்
    • காலை 9:00 மணி: ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    • காலை 10:45 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்
    • இரவு 7:30 மணி: உபய பூஜை
    • இரவு 8:00 மணி: பஞ்சாங்கம் படித்தல்
    • இரவு 8:20 மணி: சுவாமி புறப்பாடு
    • இரவு 8:45 மணி: மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம்

 

The event is finished.

Date

ஏப் 14 2023
Expired!

Time

All Day