சுகாதார விழா 2022

    • சுகாதார விழா 2022, ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2022 அன்று காலை 8 மணி முதல் மதியம் 12:30 மணி வரை PGP அரங்கத்தில் (397 சிராங்கூன் சாலை, சிங்கப்பூர் 218123) நடைபெறும்.
    • அனைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கும் இணையத்தில் கட்டாயமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
    • முன்பதிவு செய்துகொண்ட பங்கேற்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே வந்தால் போதுமானது.
    • வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். சுகாதார விழா 2022 முன்பதிவு மூடப்பட்டுள்ளது.
    • பங்கேற்பு இலவசம்!

The event is finished.

Date

டிசம்பர் 18 2022
Expired!

Time

All Day