சந்திர கிரஹணம்

வரும் அக்டோபர் மாதம் 29 ம் தேதி (29 .10.2023 ) சந்திர கிரஹணம் நிகழ உள்ளது. இந்த கிரஹணம் சிங்கப்பூரில் தெரியும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் (Singapore Science Centre) அறிவித்துள்ளது.

கிரஹண விபரங்கள்:

ஆரம்பம்: 2.01am
முடிவு: 6.26am

இந்து அறக்கட்டளை வாரியத்தால் நிர்வகிக்கப்படும் நான்கு கோயில்கள் புணியாகவாசனம் செய்த பிறகு காலை 7:30 மணிக்கு திறக்கப்படும்.

இந்து அறக்கட்டளை வாரியம்


 

 

The event is finished.

Date

அக் 29 2023
Expired!

Time

All Day