ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ மாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேகம்
- 1 மே 2024 புதன்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
- மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
01.05.2024
-
- காலை 8:30 மணி: ஸ்ரீ மாரியம்மன் ஹோமம் / சங்குபூஜை
- காலை 10:30 மணி: ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் / கலசாபிஷேகம் / 1008 சங்காபிஷேகம்
- மதியம் 12:00 மணி: தீபாராதனை & அன்னதானம்