மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
23.03.2023
காலை 8:30 மணி முதல் காலை 11:30 மணி வரை: ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹுதி,
வாஸ்துசாந்தி
மாலை 6:30 மணி: மிருதஸ்ங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், ஸ்ரீ சண்டி தேவி கலச ஸ்தாபனம், தேவி சப்த்சதீ பாராயணம், நவாக்ஷரி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை
24.03.2023 – 01.04.2023
காலை 8:30 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை: தேவி சப்த்சதீ பாராயணம், யாகசாலை பூஜை, சௌபாக்ய திரவிய சமர்ப்பணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் விநியோகம்
இரவு 7:30 மணி : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜை – பக்தர்கள் பங்கேற்பு