ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், சித்திரைப் பௌர்ணமி பூஜைகள்

  1. சித்திரைப் பௌர்ணமி  முன்னிட்டு , சிறப்பு பூஜைகள், 05.05.2023, வெள்ளிக்கிழமை அன்று  ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடத்தப்படும்.
  2. 05.05.2023, வெள்ளிக்கிழமை, இரவு 8:30 மணி முதல் பௌர்ணமி பால்குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். பால்குட அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  3. மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி 

  • 05.05.2023
    • காலை 8:15 மண: பொங்கல் வைத்தல்
    • காலை 11:30 மணி: ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    • இரவு 7:15 மணி: உபய பூஜை
    • இரவு 7:30 மணி: சுவாமி புறப்பாடு
    • இரவு 8:30 மணி: பௌர்ணமி பால்குடம் (பக்தர்கள் பங்கேற்பு)

The event is finished.

Date

மே 05 2023
Expired!

Time

All Day
Category