ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

  • ஸ்ரீ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் சீரமைப்புப் பணிகள் காரணமாக, 2023 பிப்ரவரி 12ஆம் தேதி வரை, பால்குடம் ஏந்துவதற்கு பொதுமக்கள் பங்கேற்பு இருக்காது.
  • பக்தர்கள் அர்ச்சனைகளையும் பிரசாதங்களையும் கோயில் அலுவலகத்தில் அல்லது https://smt.org.sg/ எனும் கோயில் இணையப் பக்கத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.
  • கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பெளர்ணமி வழிபாட்டை பார்வையிடலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

The event is finished.

Date

டிசம்பர் 07 2022
Expired!

Time

All Day
Category