ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமம்
- ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமம் முன்னிட்டு , சிறப்பு பூஜைகள், 05.07.2023, புதன்கிழமை முதல், 09.07.2023, ஞாயிற்றுக்கிழமை வரை, ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் நடத்தப்படும்.
- 09.07.2023, ஞாயிற்றுக்கிழமை, காலை 9:30 மணி முதல் மஞ்சள் குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். மஞ்சள் குட அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
- மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி