ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பால்குடம்

  1. பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். http://smt.org.sg/ எனும் கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
  2. கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.
  3. நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே  பக்தர்கள் கோயில் வளாகத்தை சுற்றி வர முடியும்.
  4. கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  5. கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பெளர்ணமி வழிபாட்டை பார்வையிடலாம்.
  6. மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

The event is finished.

Date

ஜூலை 13 2022
Expired!

Time

All Day

More Info

Read More