ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ அரவான் களப்பலி
நேரடி ஒளிபரப்பு மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது
- கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:
- மாலை 6:00 மணி: கோயில் பூஜை
- மாலை 7:30 மணி: ஸ்ரீ அரவான் களப்பலி
- மாலை 9:15 மணி : ஸ்ரீ திரௌபதை சன்னதியில் தீபாராதனை
- மாலை 9:20 மணி: பிரசாதம் விநியோகம்
- பூஜைகளின் நேரலையை மாலை 7:30 மணி முதல்https://youtu.be/4kCYimK5kRM அல்லது https://www.facebook.com/hinduendowmentsboard எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.
- மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது https://heb.org.sg/ என்ற இணையத் தளத்திற்கு செல்லலாம்.