ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை பூஜைகள்

திருக்கார்த்திகை தீபம் முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2023 நடைபெறும். மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


நிகழ்ச்சி

  • காலை 9:00 மணி – ஸ்ரீ முருகன் சிறப்பு அபிஷேகம்
  • மதியம் 12:15 மணி – அன்னதானம்
  • மாலை 6:30 மணி – பெரிய விளக்கு ஏற்றுதல்
  • இரவு 7:15 மணி – உபய பூஜை, சுவாமி புறப்பாடு
  • இரவு 8:00 மணி – திருக்கார்த்திகை தீப சமர்பணம், சொக்கப்பானை, மஹா தீபாராதனை, பிரசாதம் விநியோகம்

 

The event is finished.

Date

நவ் 26 2023
Expired!

Time

All Day
Category