ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரெளபதை அம்மன் மாலையிடுதல்

  • பக்தர்கள் கோயிலுக்குள் சிறப்புப் பிரார்த்தனைகளைக் கடைப்பிடிக்க முடியும்:
    • மாலை 6:15 மணி: வாரிசை
    • மாலை 6:30 மணி: சங்கல்பம்
    • மாலை 6:45 மணி: புண்ணியவாஜனம்
    • இரவு 7:15 மணி: மாலையிடுதல்
    • இரவு 8:00 மணி: ஶ்ரீ அர்ஜுனன் மற்றும் கல்யாண திரெளபதை கோயில் வலம் வருதல்
    • இரவு 8:45 மணி: பிரசாதம் விநியோகம்
  • மாலை 6:30 மணி முதல் https://youtu.be/czhEPKk1WCQ அல்லது https://www.youtube.com/hinduendowmentsboard எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

நேரடி ஒளிபரப்பு மாலை 6:30 மணிக்கு தொடங்கும்

 

The event is finished.

Date

ஆக 28 2023
Expired!

Time

All Day
Category