ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை
- காலை 10 மணிக்கு, பக்தர்கள் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூச்சொரிதல் விழாவில் கலந்துகொள்ளலாம்.
- இதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.
- அன்று மாலை அர்ச்சனைகள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுச் சேவைகள் இடம்பெறாது.
- கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:
- மாலை 6:05 மணி: ஸ்ரீ மாரியம்மன் கரகம் தயாரித்தல், கோயிலுக்குள்
ஸ்ரீ மாரியம்மன் கரக ஊர்வலம்.
- இரவு 7:15 மணி: மாலை பூஜை
- இரவு 8:00 மணி: பாளை சுக்குமாத்தடி ஊர்வலம்
- இரவு 8:30 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு அக்கினி கப்பறை
- இரவு 9:00 மணி: சிறப்பு பெரியாச்சி பூஜை
- இரவு 9:15 மணி: பிரசாதம் விநியோகம்
- கோயில் வளாகத்தில் பக்தர்கள் எந்நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- பூஜைகளின் நேரலையை மாலை 6:05 மணி முதல் https://heb.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.
- மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது https://heb.org.sg/ என்ற இணையத் தளத்திற்கு செல்லலாம்.

நேரடி ஒளிபரப்பு மாலை 6:05 மணிக்கு தொடங்கும்.
நேரடி ஒளிபரப்பு இரவு 7:45 மணிக்கு தொடங்கும்.