சூரிய கிரஹணம்

வரும் வியாழக்கிழமை 20.04.2023, சூரிய கிரஹணம் நிகழ உள்ளது. இந்த கிரஹணம் சிங்கப்பூரில் தெரியும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் (Singapore Science Centre) அறிவித்துள்ளது.

கிரஹண விபரங்கள்:

ஆரம்பம்: காலை 10:45 மணி
முடிவு: மதியம் 12.59 மணி

இந்து அறக்கட்டளை வாரியத்தால் நிர்வகிக்கப்படும் நான்கு கோயில்கள் காலை 9:00 மணிக்குள் காலசந்தி மற்றும் உச்சிகால பூஜைகள் முடிந்தவுடன் நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு புனியாகவாசனம்  மற்றும் சாயரக்ஷை பூஜைகள் தொடரும்.

இந்து அறக்கட்டளை வாரியம்


 

 

 

The event is finished.

Date

ஏப் 20 2023
Expired!

Time

All Day