ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

  • அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
  • 06.09.23, இரவு 10:00 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Programme

  • 6 – 12 செப்டம்பர் 2023
    • காலை 7:00 மணி முதல் காலை 11:00 மணி வரை – ஶ்ரீமத் பாகவதம் மூல பாராயணம்
  • 6 செப்டம்பர் 2023
    • காலை 6:45 மணி  – திருமஞ்சனம்
    • இரவு 7:00 மணி – உபய பூஜை
    • இரவு 7:30 மணி – சுவாமி புறப்பாடு
    • இரவு 10:00 மணி – பால்குடம்
  • 7 செப்டம்பர் 2023
    • நள்ளிரவு 12:00 மணி – ஶ்ரீ கிருஷ்ணன் பிறப்பு
    • காலை 6:45 மணி  – திருமஞ்சனம்
    • இரவு 8:00 மணி – உரியடி உற்சவம்
  • 8 செப்டம்பர் 2023
    • காலை 6:45 மணி  – திருமஞ்சனம்
    • இரவு 7:30 மணி – வெண்ணெய்த் தாழி

 

The event is finished.

Date

செப் 06 - 12 2023
Expired!

Time

All Day
Category