ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ மகாலட்சுமி பால்குடம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை
- 11.08.23, காலை 7:00 மணி பால்குடம் செலுத்த விரும்புவோர் மற்றும் மாலை 6:30 மணி சகஸ்ரநாம அர்ச்சனை செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
- மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.