ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ மகாலட்சுமி சகஸ்ரநாம அர்ச்சனை

  • 12.08.22, மாலை 6:30 மணி சகஸ்ரநாம அர்ச்சனை செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
  • கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

The event is finished.

Date

ஆக 12 2022
Expired!

Time

All Day
Category