ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ராமர் சந்திப்பு
- மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி நிரல்
-
- காலை 8:00 மணி: ஸ்ரீ ராமர் சந்திப்பு
- காலை 8:30 மணி: திருமஞ்சனம் – ஶ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஶ்ரீ ராமர்
- இரவு 7:00 மணி: உபய பூஜை
- இரவு 7:30 மணி: கருட சேவை
- இரவு 8:00 மணி: பிரசாதம் விநியோகம்