ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி
- சிறப்பு வடைமாலை அர்ச்சனை (கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டது (subject to availability))செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை வாங்கிக்கொள்ளலாம்.
- மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
-
- காலை 6:30 மணி : ஹோமம் மற்றும் திருமஞ்சனம்
- காலை 8:00 மணி : நித்திய பூஜை
- இரவு 7:30 மணி: உபய பூஜை
- இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
- இரவு 8:30 மணி: பிரசாதம் விநியோகம்