ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி
- ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று பால்குடம் (காலை 7:30 மணி) செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
- வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2023, இரவு 10:30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2023, காலை 7:00 மணி வரை கார்பார்க் (carpark) மூடப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
-
- காலை 5:00 மணி: விஸ்வரூபம்/ திருப்பள்ளி எழுச்சி பூஜை
- காலை 6:30 மணி: சொர்கவாசல் திறப்பு
- காலை 7:30 மணி: உத்சவர் திருமஞ்சனம் (பொதுமக்கள் பங்கேற்பு – பால்குடம் )
- காலை 8:30 மணி: நித்திய பூஜை
- மதியம் 12:00 மணி: பிரசாதம் விநியோகம்
- மதியம் 1:30 மணி: உச்சிக்கால பூஜை
- மாலை 5:00 மணி: நித்திய பூஜை
- இரவு 7:00 மணி: சுவாமி புறப்பாடு (ஶ்ரீ ஆண்டாள்)
- இரவு 7:30 மணி: உபய பூஜை
- இரவு 8:00 மணி: சுவாமி புறப்பாடு
- இரவு 9:30 மணி: அர்த்தஜாம பூஜை
- இரவு 9:45 மணி முதல் நள்ளிரவு 4:00 மணி வரை- கோயில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது
- பிரசாதம் விநியோகம்: காலை 7:00 மணி, காலை 9:00 மணி, காலை 10:00 மணி, காலை 11:00 மணி, மாலை 5:30 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:30 மணி, இரவு 9:00 மணி, இரவு 11:00 மணி, நள்ளிரவு 1:00 மணி, நள்ளிரவு 2:00 மணி, நள்ளிரவு 3:00 மணி
கலை நிகழ்ச்சி