ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பவித்ர உத்சவம்
- அபிஷேக மற்றும் ஹோம பொருட்கள் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
- மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
- 26 ஆகஸ்ட் 2023
- 5:30pm: நித்திய பூஜை
- 6:00pm: ஹோமத்தின் தொடக்கம்
- 8:00pm: சிறப்பு பூஜை
- 27 ஆகஸ்ட் 2023
- 6:45am: திருமஞ்சனம்
- 8:00am: நித்திய பூஜை
- 9:00am: பவித்ர மாலைக்கு சிறப்பு பூஜை
- 10:00am: பவித்ரா மாலை அணிவித்தல்
- 10:30am: ஹோமத்தின் தொடக்கம்
- 11:30am: பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
- 5:30pm: நித்திய பூஜை
- 6:00pm: மஹா சாந்தி ஹோமம்
- 7:45pm: பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
- 8:15pm: சுவாமி புறப்பாடு
- 8:45pm: பிரசாதம் விநியோகம்
- 28 – 30 ஆகஸ்ட் 2023
- 6:45am: திருமஞ்சனம்
- 8:00am: நித்திய பூஜை
- 8:30am: மஹா சாந்தி ஹோமம்
- 10:30am: பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
- 5:30pm: நித்திய பூஜை
- 6:00pm: மஹா சாந்தி ஹோமம்
- 7:45pm: பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
- 8:15pm: சுவாமி புறப்பாடு
- 8:45pm: பிரசாதம் விநியோகம்
- 31 ஆகஸ்ட் 2023
- 6:45am: திருமஞ்சனம்
- 7:15am: மஹா பூர்ணாஹுதி (மஹா சாந்தி), மஹா சாந்தி, கடம் புறப்பாடு, ப்ரோக்ஷணம்
- 8:00am: நித்திய பூஜை
- 8:30am: சுவாமி புறப்பாடு
- 9:15am: தீர்த்தவாரி
- 10:00am: சிறப்பு பூஜை
- 6:00pm: நித்திய பூஜை
- 7:15pm: மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு
- 8:00pm: சிறப்பு பூஜை
- 8:30pm: பிரசாதம் விநியோகம்