ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ரத சப்தமி

  • 28 ஜனவரி 2023, சனிக்கிழமை (இரவு 8:00 மணி) புஷ்பக விமானம் உபயத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

    • காலை 6:00 மணி: சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூபம்
    • காலை 7:30 மணி: நித்ய பூஜை
    • காலை 8:00 மணி: சுவாமி புறப்பாடு – சூர்ய பிரபை வாகனம்
    • காலை 9:30 மணி: சுவாமி புறப்பாடு – சேஷ வாகனம்
    • காலை 11:30 மணி: சுவாமி புறப்பாடு – கருட வாகனம்
    • மதியம் 12:30 மணி: சுவாமி புறப்பாடு – ஹனுமந்த வாகனம்
    • மதியம் 1:00 மணி: சக்ரஸ்நானம்
    • மதியம் 1:30 மணி: உச்சிக்கால பூஜை
    • மாலை 4:30 மணி : நித்ய பூஜை
    • மாலை 5:30 மணி: சுவாமி புறப்பாடு – கஜ வாகனம்  (யானை வாகனம்)
    • இரவு 7:00 மணி: சுவாமி புறப்பாடு – அஸ்வ வாகனம் (குதிரை வாகனம்)
    • இரவு 8:30 மணி: சுவாமி புறப்பாடு – புஷ்பக விமானம் (பொதுமக்கள் பங்கேற்பு)
    • இரவு 9:30 மணி: ஏகாந்த சேவை

 

 

The event is finished.

Date

ஜன 28 2023
Expired!

Time

All Day
Category