ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், புரட்டாசி உத்சவம்

  • புரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதம் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கான ரசீதை ஆலய அலுவலகத்தில் காலை 6.00மணி முதல் 6.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
  • சனிக்கிழமை, 15 அக்டோபர் 2022, தாமரை பூ சமர்ப்பணம் (மாலை 5:30 மணி) மற்றும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா சகஸ்ரநாம அர்ச்சனை (மாலை 6:00 மணி)  செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்தும் அல்லது  https://sspt.org.sg/Services/MassEvent என்ற இணைய தளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
  • புரட்டாசி உட்சவத்தின் போது வியாழக்கிழமை, மதியம் 1 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி வரை கார்பார்க் (carpark) மூடப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • புரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதத்தின் நேரடி ஒளிபரப்பை (காலை 6:00 மணி) பக்தர்கள் https://www.facebook.com/hinduendowmentsboard & https://www.youtube.com/hinduendowmentsboard என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
  • “பிரம்மாண்ட நாயகன்” என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022 மற்றும் 2 அக்டோபர் 2022 அன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், PGP மண்டபத்தில் (ஆடிட்டோரியம், நிலை 2) மாலை 4 மணி முதல் 7 மணி வரை திரையிடப்படும். மாலை 3:45 மணிக்குள் அமரவும். அனுமதி இலவசம்!
  • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

  • ஞாயிறு முதல் வெள்ளி வரை
    • 6:00am: சுப்ரபாதம்
    • 6:45am: திருமஞ்சனம்/ தோமாலை சேவை
    • 7:30am & 9:30am: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
    • 9:30am: திருக்கல்யாணம் (**நவராத்திரி மற்றும் உபய நாட்கள் மட்டும்)
    • 5:30pm: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
    • 6:00pm: திருக்கல்யாணம்
    • 8:00pm: சுவாமி புறப்பாடு
  • வியாழக்கிழமைகளில் மட்டும்
    • 7:30am: நேத்ர சேவை & முத்தங்கி சேவை
    • 7:30pm: பூலங்கி சேவை
  • சனிக்கிழமைகளில் மட்டும்
    • 6:00am: சுப்ரபாதம்
    • 6:45am: தோமாலை சேவை
    • 7:00am: கோ பூஜை
    • 7:00am: பிரசாதம் விநியோகம்
    • 7:30am: முத்தங்கி சேவை
    • 8:30am: பிரசாதம் விநியோகம்
    • 9:30am: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
    • 11:00am: அன்னதானம்
    • 5:30pm: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
    • 6:00pm: பிரசாதம் விநியோகம்
    • 7:00pm: உபய பூஜை
    • 7:30pm: சுவாமி புறப்பாடு
    • 7:30pm: பிரசாதம் விநியோகம்

நேரலை

முதல் புரட்டாசி சனிக்கிழமை – 24 செப்டம்பர் 2022

இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை – 1 அக்டோபர் 2022

மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை – 8 அக்டோபர் 2022

நான்காவது புரட்டாசி சனிக்கிழமை – 15 அக்டோபர் 2022

 

The event is finished.

Date

செப் 18 2022 - அக் 15 2022
Expired!

Time

All Day
Category