ஸ்ரீ சிவன் கோயிலில், ஆங்கில வருடபிறப்பு சிறப்பு நிகழ்ச்சிகள்
- ஸ்ரீ அன்னபூரணி அரிசி சமர்ப்பணம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
- மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சி
- 01 ஜனவரி 2023
- காலை 5:15 மணி: சிறப்பு அபிஷேகம்
- காலை 5:45 மணி: திருப்பள்ளி ஏழுச்சி சிறப்பு பூஜை
- காலை 7:30 மணி: பிரசாதம் விநியோகம்
- காலை 8 மணி முதல் காலை 11:30 மணி வரை : ஸ்ரீ அன்னபூரணி அரிசி சமர்ப்பணம்